உடலினிலே உள்ள ஊனம் ஊனமா
உள்ளத்திலே இருந்தால் தான் ஊனமே
அதை உதட்டினிலே கொள்வது தான் பாவமே
அதையும் ஊரறிய சொல்லிவிட்டால் சாபமே
அவை ஏழேழு பிறப்பினிலும் தொடருமே
உள்ளத்திலே இருந்தால் தான் ஊனமே
அதை உதட்டினிலே கொள்வது தான் பாவமே
அதையும் ஊரறிய சொல்லிவிட்டால் சாபமே
அவை ஏழேழு பிறப்பினிலும் தொடருமே
No comments:
Post a Comment
வலை தளம் வருகை தரும்
வல்லபெரும் உறவுகளே
வந்தனங்கள் பல கோடி
வைத்தேன் உம் முன்னாடி
வாரி வழங்கிடுங்கள்
வண்ணக் கருத்துகளை
வேராழ வளர்ந்திடவே
ஊக்கமதை ஊற்றிடுங்கள்.
நன்றி....! வணக்கம் ....!
Thanks google images for all the pictures.