தரணி எங்கும் தமிழ் இனம்
தமிழ் மொழி எங்கே காணோம்
என்றொரு நிலை வருமுன்னே
கட்டி காக்கணும் கண்ணே
பாரம்பரிய தமிழோ அது
பாதாளத்தில் விழுமோ
தமிழ் அருகி வருகிறதே
அது தமிழ் நாட்டிலும் தெரிகிறதே
அறிஞர்கள் கலைஞர்கள் தானே
மீட்டிட வேணும் முட்டி
கவிஞர்களும் கவி புனைந்திட
வேண்டும் பலவற்றை சுட்டி
ஆங்கில மோகம் தானே
தமிழ் அழிந்திட காரணமாமே
தமிழ் மேன்மை பெற்றிட வேணும்
மேம்பட வழி ஒன்று காணும்
நடையை மாற்றிட வேணும்
சுவையை கூட்டிட வேணும்
நகைச் சுவையுடன் அதனை ஊட்டி
காத்திட வேணும் பாட்டி
நம் வீட்டிலும் இது தான் நிலமை
நம் நாட்டுக்கும் இதுவே கடமை
தமிழ் மொழி எங்கே காணோம்
என்றொரு நிலை வருமுன்னே
கட்டி காக்கணும் கண்ணே
பாரம்பரிய தமிழோ அது
பாதாளத்தில் விழுமோ
தமிழ் அருகி வருகிறதே
அது தமிழ் நாட்டிலும் தெரிகிறதே
அறிஞர்கள் கலைஞர்கள் தானே
மீட்டிட வேணும் முட்டி
கவிஞர்களும் கவி புனைந்திட
வேண்டும் பலவற்றை சுட்டி
ஆங்கில மோகம் தானே
தமிழ் அழிந்திட காரணமாமே
தமிழ் மேன்மை பெற்றிட வேணும்
மேம்பட வழி ஒன்று காணும்
நடையை மாற்றிட வேணும்
சுவையை கூட்டிட வேணும்
நகைச் சுவையுடன் அதனை ஊட்டி
காத்திட வேணும் பாட்டி
நம் வீட்டிலும் இது தான் நிலமை
நம் நாட்டுக்கும் இதுவே கடமை
No comments:
Post a Comment
வலை தளம் வருகை தரும்
வல்லபெரும் உறவுகளே
வந்தனங்கள் பல கோடி
வைத்தேன் உம் முன்னாடி
வாரி வழங்கிடுங்கள்
வண்ணக் கருத்துகளை
வேராழ வளர்ந்திடவே
ஊக்கமதை ஊற்றிடுங்கள்.
நன்றி....! வணக்கம் ....!
Thanks google images for all the pictures.