பதிவர் விழாக் காண வரலாம்
பதிவர்களைப் பார்த்து வரலாம்
வலையுலகுடன் கைகோர்க்க
என்னோடு வாருங்கள்
சீக்கிரம் சீக்கிரம் புதுகை கண்டு வரப்
புறப்படுங்கள் புறப்படுங்கள்
வலைப்பதிவர் சந்திப்புத் திருவிழா 2015
புதுக்கோட்டையில் வரும் 11-10-2015 ஞாயிறு அன்று!
காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை
(மேலும் விவரங்களுக்கு அழைப்பிதழ் பார்க்கவும்)
வலைப்பதிவர் நண்பர்களை
வருக வருக
வென வரவேற்கிறோம்!
புதுமையான முறையில் அழைப்பு! அழைப்புக்கு நன்றி இனியா! தாங்களும் வர முடிந்திருந்தால் நன்றாயிருந்திருக்கும்!
ReplyDeleteதோழி அழைப்பிதழையும் இணைத்து விடுங்கள். கலக்கலா இருக்கும்.
ReplyDeleteநடந்து முடிந்த ஒரு பதிவர் விழாவில் பலரது புகைப்படங்களை எடுத்த திருவெங்கட் நாகராஜ் படங்களில் உள்ளவர்களை அடையாளம் காட்ட ஒரு போட்டியே வைத்த நினைவு இருநூறுக்கும் மேற்பட்ட வலைப் பதிவர்கள் சங்கமத்தில் அந்த நிலை தொடரும் போலிருக்கிறது.
ReplyDeleteவரவேற்பிற்கு நன்றி சகோதரியாரே
ReplyDeleteதங்களின் அழைப்புக்கு நன்றி சகோ!
ReplyDeleteவிழாவில் சந்திப்போம்!
மிக்க நன்றிமா
ReplyDeleteஅழைப்பிதழ் அட்டை சரியாகக் கிடைக்கவில்லை சகோதரி.
ReplyDeleteஎனன்வென்று பார்க்க வேண்டுகிறேன் -நா.முத்துநிலவன்
அன்புள்ள சகோதரி,
Deleteஅழைப்புக்கு நன்றி.
அழைப்பிதழ் புதுமையாகவும் அசத்தலாகவும் இருக்கு.
ReplyDeleteஅன்பு நிறைந்த உள்ளங்களின் அழைப்பிதழ் ஒவ்வொன்றும் மகிழ்வைத் தந்தன உங்களுக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள் தோழி .
ReplyDeleteம் ம்.. நீங்க விழாவுக்கு போறதுக்காக
ReplyDeleteறெக்கைகட்டிப் பறக்க ஆரம்பிச்சிடீங்கன்னு தெரியுது...:)
அருமை!
விழா சிறக்க வாழ்த்துக்கள்!
அன்பான அழைப்பினுக்கு மகிழ்ச்சி..
ReplyDeleteவாழ்க நலம்!..
வணக்கம் சகோ !
ReplyDeleteநாங்களும் ரெடிதான் ஆனால் ரெடி இல்லை ஹா ஹா ஹா
அன்பாய் அழைக்கும் அழைப்பிற்கு ஆயிரம் நன்றிகள் விழா சிறப்படைய வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் !
அழைப்பிற்கு நன்றி சகோ! நாங்கள் ரெடிதான் சகோ...அப்போ நீங்கள் ரெடியா வருகின்றீர்களா? பின்னூட்டங்கள் நீங்கள் வரும் அறிகுறியைச் சொல்லவில்லையே சகோ....ம்ம் சந்திக்க ஆவலுடன் இருக்கின்றோம்....
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteஅம்மா
அடுத்த வருடம் போகலாம்.. கவலை வேண்டாம் ... காலம் பதில் சொல்லும் அதுவரை காத்திருப்போம்.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-