வலை தள உறவுகள் அனைவருக்கும் என் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்
தீபாவளியே வருக வருக
தீமைகளெல்லாம் விலக
தீபங்கள் எல்லாம் எரிக- அதில்
தீவினையெல்லாம் ஒழிக!
தேசங்கள் வாழ வருக-அதில்
நேசங்கள் நெய்திட வருக
ஆசைகள் அருகிட வருக-அன்பு
பாசங்கள் பெருகிட விடுக
மோசங்கள் எல்லாம் தகர்த்து
வேசங்களையும் கலைத்து -நல்
வாசங்கள் வாழ்வினில் விதைத்து-பன்னிரு
மாசமும் மகிழ்வினை நிறுத்து
வனத்தில் வாழும் மிருகங்கள்போல்
சினத்தில் வாழும் மனிதர்கள்-தலை
கனத்தில் மிகுந்து வாழ்பவர்தம்
மனதில் இருளை அகற்று
மக்களையெல்லாம் திருத்திடு- நல்ல
பூக்களாக மாற்றிடு -உயர்ந்த
நோக்கங்கள் கொண்டிட வழிவிடு- நல்
ஆக்கங்கள் நல்கிட அருள் கொடு
நிம்மதி எங்கணும் பெருகிட
சுபமங்கலம் எங்கும் பொங்கிட
தீப ஒளியாய் வருக வருக
ஒளி வெள்ளம் எங்கும் பெருக
அன்புள்ள காவியக்கவிக்கு,
ReplyDelete‘ தீபாவளியே வருக வருக’ கவிதை அருமை...
தேசங்கள் வாழ வருக-அதில்
நேசங்கள் நெய்திட வருக
ஆசைகள் அருகிட வருக-அன்பு
பாசங்கள் பெருகிட விடுக.
பாசங்களும்...நேசங்களும் பிரித்தாலும் பிரியாதது!
தீபாவளி வாழ்த்துகள்.
நன்றி.
-மாறாத அன்புடன்,
மணவை ஜேம்ஸ்.
manavaijamestamilpandit.blogspot.in
மிக்க நன்றி சகோ ! தங்களுக்கும் என் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் .....!
Deleteஅன்பின்இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்..
ReplyDeleteமிக்க நன்றி சகோ ! தங்களுக்கும் என் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் .....!
Deleteஇனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்...
ReplyDeleteநீண்ட நாட்களின் பின் காண்பதில் மிகுந்த மகிழ்ச்சியே. மிக்க நன்றி சகோ ! தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் .....!
Deleteதீபாவளி வாழ்த்துக்கள் தோழி
ReplyDeleteமிக்க நன்றி தோழி ! தங்களுக்கும் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் .....!
Deleteஅருமை! இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
ReplyDeleteமிக்க நன்றி சகோ ! தங்களுக்கும் என் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் .....!
Deleteஇனிய தீபாவளி வாழ்த்துக்கள்
ReplyDeleteமிக்க நன்றி தோழி ! தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் .....!
Deleteதீபாவளி வாழ்த்துக்கள்..
ReplyDeleteமிக்க நன்றி சகோ ! தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் .....!
Delete
ReplyDeleteஉங்களுக்கு உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இதயகனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்..
மிக்க நன்ற சகோ ! தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் .....!
Deleteதங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.
ReplyDeleteநல்லதொரு கவிதையை கொண்டு தீபாவளியை வரவேற்றதற்கு வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி சகோ ! தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் .....!
Deleteதீபாவளி வாழ்த்துக் கவிதை
ReplyDeleteமிக மிக அருமை
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார்
அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
மிக்க நன்றி சகோ ! தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் .....!
Deleteதங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
ReplyDeleteஇனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
மிக்க நன்றி சகோ ! தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் .....!
Deleteதீபாவளி வாழ்த்துக்கள் சகோதரியாரே
ReplyDeleteமிக்க நன்றி சகோ ! தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் .....!
Deleteநிம்மதி பெருக மங்கலம் நிறைய வேண்டிய
ReplyDeleteஅருமையான பாடல் தோழி!..
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் யாவருக்கும்
இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்!
வணக்கம்
ReplyDeleteஅம்மா.
அற்புதமான வரிகள்... வாழ்த்துக்கள்
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மிக்க நன்றி ரூபன் ! தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் .....!
Deleteஇனிய தீபாவளி நல்வாழ்த்துகள் சகோதரி.
ReplyDeleteமிக்க நன்றி தோழி ! தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் .....!
Deleteதீபாவளி நல்வாழ்த்துக்கள் !
ReplyDeleteதீமை இருள் விலகிய இன்னாளில் மனிதநேய வெளிச்சம் வையகமெங்கும் பரவட்டும் !
நன்றி
சாமானியன்
saamaaniyan.blogspot.fr
மிக்க நன்றி சகோ ! தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் .....!
Deleteதீபாவளியே வருக வருக
ReplyDeleteதீமைகளெல்லாம் விலக
தீபங்கள் எல்லாம் எரிக- அதில்
தீவினையெல்லாம் ஒழிக!
தீவினை எல்லாம் ஒழிந்து எல்லோருக்கும் நன்மை பயக்க தீபாவளித்திருநாளை வரவேற்போம்!
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எங்கள் இதயம் கனிந்த தீபாவளி வாழ்த்துக்கள்!
மிக்க நன்றி இருவருக்கும் ! தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் .....!
Delete"காக்கும் தெய்வங்களை நாம் வழிபட" கவி புனைந்து வாழ்த்துரைத்த கவிதாயினியே !நீவிர்
ReplyDeleteசிறப்புற வாழி! தேன் சிந்தும் இனிய பல கவிதைகளை தாரீர்!
நன்றியுடன்
புதுவை வேலு
http://www.kuzhalinnisai.blogspot.fr
***வனத்தில் வாழும் மிருகங்கள்போல்
ReplyDeleteசினத்தில் வாழும் மனிதர்கள்***
உண்மையச் சொல்லுங்க! என்னைத்தானே சொல்றீங்க? :))) ஜஸ்ட் கிடிங் இனியா! :)
யு எஸ் வந்ததிலிருந்து, தேங்க்ஸ் கிவிங், கிருஸ்துமஸ் போன்ற பண்டிகைகள்தான் கொண்டாடுவது. தீபாவளி கொண்டாடுவதில்லை. ஊரோடு ஒத்து வாழ்வதுதான் எங்கள் தமிழ்ப் பண்பாடு! :)))) தீவாளிக்கு சினிமா பார்ப்பதில்லை! பட்டாசு வெடிப்பதில்லை! புது ஆடைகள அணிவதில்லை! கிருஸ்துமஸ் மரம் வைப்பது, கிஃப்ட் கொடுப்பதெல்லாம்தான் எங்க கலாச்சாரம் இப்போ! :)
அப்படி தங்களை சொல்வேனா நான் வருண் அச்சாப்பிள்ளை ஏன்றல்லவா இவ்வளவு நாளும் நினைத்துக் கொண்டிருக்கிறேன். அப்போ சினம் எல்லாம் வருமா என்ன ....ம்..ம்..ம்..மிக்க நன்றி சகோ ! தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் .....!
Delete\\\\ஊரோடு ஒத்து வாழ்வதுதான் எங்கள் தமிழ்ப் பண்பாடு!//// இங்கும் அதே தான் சகோ. கொண்டாட எல்லாம் முடியாது வாயார வாழ்த்த மட்டுமே முடியும்.
தீபாவளி வாழ்த்துகள்.
ReplyDeletebetter late than never.
subbu thatha
மிக்க நன்றி தாத்தா!
Deleteதீபங்கள் எல்லாம் எரிக- அதில்
ReplyDeleteதீவினையெல்லாம் ஒழிக!
தீவினையெல்லாம் எரிக !
Happy deepavali
subbu thatha
மிக்க நன்றி தாத்தா ! தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் .....!
Deleteவணக்கம் சகோதரி
ReplyDeleteஅருமையான கவிதை
//மக்களையெல்லாம் திருத்திடு- நல்ல
பூக்களாக மாற்றிடு -உயர்ந்த //
நடந்தால் மகிழ்வே
வாழ்த்துக்களுக்கு நன்றி
நண்பர்களின் முகநூல் தகவல்கள்
மிக்க நன்றி சகோ ! தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் .....!
Deleteகவிதை அருமை வாழ்த்துகள்
ReplyDelete