மாவீரர் அவர் மாவீரர் மீள்வரா அந்த மாவீரர்
மாளவில்லை அவர் மாளவில்லை
மீள்வதற்கு அவர் மாளவில்லை
வாழுகிறார் அவர் வாழுகிறார்
தமிழ் நெஞ்சங்களில் அவர் வாழுகிறார்
ஒழியவில்லை அவர் ஒழியவில்லை
உலவுகிறார் அவர் உலவுகிறார்
அன்பு உள்ளங்களில் அவர் உலவுகிறார்
மாவீரர் தினங்களிது மக்கள் சேரும் நேரம் இது
வணங்க வேண்டிய தருணம் இது
ராமர் கூட பல லக்ஸ்மனராக வாழ்ந்தாரே
அஞ்ஞாத வாசத்தை அநுஷ்டித்தார் வனத்தினிலே
தமிழே எனது மூச்சென்று தரணி வியக்க வைத்தாரே
தாயகம் என்ற வேதத்தை ஓதிக் கொண்டு நின்றாரே
உரிமை காக்க வேண்டும் என்று உயிரை தியாகம் செய்தாரே
ஒட்டு மொத்த உறவுகளையும் விரும்பி விட்டு சென்றாரே
ஊன் உறக்கம் இன்றி அவர் தாய் மண்ணை காத்தாரே
இளமை காலம் முழுவதையும் நம் விடிவுக்காக தொலைத்தாரே
கன்னியரை நாடவில்லை கண்ணிவெடி கோத்தாரே
காதல் சேஷ்டை செய்யவில்லை போரில் சேஷ்டை செய்தாரே
நாட்டின் கண்கள் பெண்கள் என்று புறப்படாரே போருக்கு
அடுக்களை இனி நமக் அடுக்காதென்று ஆயுதம் ஏந்தி நின்றாரே
நெற்றி குங்குமம் தேவை இல்லை என்று நெஞ்சில் குறி வைக்க நின்றாரே
கூந்தலை முடித்து அனலை கக்கி சாதனைகள் செய்தாரே
வெற்றி வாகை சூட வரம் வாங்கவில்லையோ
பெற்றெடுத்த பூமி அது தாங்கவில்லையே
எமை தத்தெடுத்த போது நாமும் ஏங்கவில்லையோ
இதை பார்த்த இரவு பல இரவு தூங்கவில்லையே
இந்நிலமை கண்டு நிலவு கூட நொந்து போனதே
சிந்தித்ததிலையே ஒரு போதும் சிதறி விட்டோமே முத்துகள் போல
சேர்த்தெடுத்து எமை கோத்திடடுவாரோ வெற்றியின் போது
சூடிடுவாரோ விதி தானே அது விளையாடும்
வெற்றியினையும் வேண்டிதரும்

பாடினை அவர்பெருமை பைந்தமிழில் நன்றாய்ச்
ReplyDeleteசூடினை புகழ்மாலை சோதரியே! நாடிதனை
நன்றே உணர்ந்ததுவே நம்வீரர் பெருமைகளை
இன்றேனும் இங்குளார் எண்ணுவரோ சொல்!
மிகமிக அருமை! ஆதங்கமும் வேதனையும் மிகுந்த கவிவரிகள்!
ஆழ்ந்து ரசித்தேன். வாழ்த்துக்கள் தோழி!
வாருங்கள் தோழி நம்பிக்கை இழக்கும் நேரம் நம்பிக்கை ஒளி தரும் கருத்துக்கள், மிகுந்த சந்தோசத்தை அளிக்கிறது தோழி உங்கள் அன்புக்கும் வாழ்த்துக்கும் ரொம்ப நன்றி....!
Deleteவாழ்க வளமுடன்....!