Wednesday, March 19, 2014

இரங்கவில்லை இன்னல்



     



இதயம் ஏங்கும்
     இனிமை கூடிவாழ
ஈ -பவரா இரப்பவரா 
     இரங்கவில்லை இன்னல்
சூழும்போது சூழும் தன்னால்
     சுழன்று வந்துசேரும் 
தீரும் விரைந்து துன்பம்
    திரும்ப வந்துசேரும்.







18 comments:

  1. Replies
    1. மிக்க நன்றி! சகோதரரே வருகைக்கும் கருத்துக்கும்.
      வாழ்க வளமுடன்....!

      Delete
  2. Replies
    1. மிக்க நன்றி! சகோதரரே வருகைக்கும் கருத்துக்கும்.
      வாழ்க வளமுடன்....!

      Delete
  3. உண்மை தான் தோழி துன்பம் தீர்வது போல் தீர்ந்தாலும்
    திரும்பி வந்து சேரும் ! அழகான படத்துடன் சிறப்பான
    படைப்பு .மேலும் தொடர வாழ்த்துக்கள் தோழி .

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி! தோழி வருகைக்கும் கருத்துக்கும்.
      வாழ்க வளமுடன்....!

      Delete
  4. கவிதையும் அருமை. படமும் அருமை!!!!

    துளசிதரன், கீதா

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி! சகோதரரே வருகைக்கும் கருத்துக்கும்.
      வாழ்க வளமுடன்....!

      Delete
  5. எங்கே பிடித்தீர்கள் இப்படத்தை, நண்பரே? படம் வந்ததால் கவிதை வந்ததா, இல்லை, கவிதைக்காக அமெரிக்காவில் தேடித்தேடிக் கொணர்ந்தீரா? அருமை!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி! சகோதரரே வருகைக்கும் கருத்துக்கும்.
      வாழ்க வளமுடன்....!
      படம் google ல் தான் nature என்று போட்டே எடுத்தேன் என்று நினைக்கிறன். படம் பார்த்தபின் தான் கவிதை வந்தது சகோதரரே!
      ஹா ஹா கனடா முழுவதும் தேடுகிறேன்.

      Delete
  6. முதல் வருகையில் அகம் மகிழ்ந்தேன்.
    மிக்க நன்றி! கருத்துக்கும் வருகைக்கும்.
    வாழ்க வளமுடன்....!

    ReplyDelete
  7. துன்பம் போலவே இன்பமும் திரும்பத்திரும்ப வரட்டும் தோழிக்கு. படம் அருமை கவியே ! சாரி சரியான தலைவலி இல்லன நேத்தே வந்திருப்பேன்!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் தோழி !
      அப்படியா சாரிம்மா அதெல்லாம் பிரச்சனையே இல்லை கருத்தை விட தோழியின் உடல் நலம் தான் முதலில் அப்புறம் தான் ஏனையவை . நன்றி தோழி ! வருகைக்கும் கருத்துக்கும் .

      Delete
  8. வணக்கம்
    அம்மா
    ரசித்தேன் அருமை .......வாழ்த்துக்கள்
    நன்றி
    அன்புடன்
    ரூபன்

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் ரூபன் !
      மிக்க மகிழ்ச்சி ரூபன் ! மிக்க நன்றி வருகைக்கும் கருத்துக்கும்.
      வாழ்க வளமுடன்....!

      Delete
  9. படமும் கவிதையும் அழகு. சகோதரி மைதிலி சொன்னது போல், இன்பமும் திரும்பதிரும்ப வரட்டும். திரும்ப திரும்ப வந்த இன்பத்தைப் பற்றியும் ஒரு கவிதையை படையுங்கள் சகோதரி..

    ReplyDelete
  10. ஒன்றில் வளரும் உயிரொன்றை
    இன்னொன்றின் இரையாய்ப்
    படைத்ததான் இறைவன் இங்கே !

    அருமை அருமை அக்காம்மா
    இனிய வாழ்த்து வாழ்க வளமுடன்

    ReplyDelete
    Replies
    1. வாஸ்தவம் தான் சீராளா! பஞ்சமா பாதகங்களில் ஒன்றானது கொலை அப்படி இருக்க ஒரு உயிர் வாழ இன்னொரு உயிரை இரையாக ஏன் வைத்தான். எவ்வளவு பெரிய தப்பு செய்து விட்டான் இறைவன். நியாயம் கேக்கலாம் என்று தேடுகிறேன் காணவே முடியவில்லை சீராளா நீங்கள் கண்டால் சொல்லி விடுங்கள் நான் தேடுவதாக.ஹா ஹா .....
      மிக்க நன்றி! அப்பனே வருகைக்கும் கருத்துக்கும்.
      வாழ்க வளமுடன்....!

      Delete

வலை தளம் வருகை தரும்
வல்லபெரும் உறவுகளே
வந்தனங்கள் பல கோடி
வைத்தேன் உம் முன்னாடி

வாரி வழங்கிடுங்கள்
வண்ணக் கருத்துகளை
வேராழ வளர்ந்திடவே
ஊக்கமதை ஊற்றிடுங்கள்.

நன்றி....! வணக்கம் ....!
Thanks google images for all the pictures.