tag:blogger.com,1999:blog-7389427335393503527.post7522238315719707681..comments2023-10-03T05:07:19.282-07:00Comments on காவியக்கவி : வண்ணத்து பூச்சிகள் போல வாடாமல் சாகிறதுIniyahttp://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-7389427335393503527.post-79563454483590464812014-12-31T07:39:51.403-08:002014-12-31T07:39:51.403-08:00அருமையான கவிதை!
வாழ்த்துக்கள் சகோதரி!அருமையான கவிதை!

வாழ்த்துக்கள் சகோதரி!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389427335393503527.post-54011862571873660262014-12-30T12:42:51.563-08:002014-12-30T12:42:51.563-08:00ஆஹா வாருங்கள் ஐயனே! ரொம்ப சமத்து கேள்வியும் நானே ப...ஆஹா வாருங்கள் ஐயனே! ரொம்ப சமத்து கேள்வியும் நானே பதிலும் நானேவா நன்று நன்று! எப்படி நலம் தானே? இப்ப எல்லாம் ஐயா ரொம்பவே பிசி இல்ல என்ன செய்வது இப்ப வாவது வந்தீர்களே. அதுவே ரொம்ப மகிழ்ச்சியாய் உள்ளது.

இனிய விருத்தம் புதுமை படைக்கின்ற வெண்பா
தனிச்சிறந்த ஆற்றல் மிகுந்திடும் பண்பாளன்
நீரிடும்பா மாலைகள்பூ மாலையாய் தோன்றிடுமே
வேரிலே நீர்வாழும் வித்து !

இனிவரும் நாளெல்லாம் இனிமை பெறஇவ்
வினிய புத்தாண்டில் மனமார வாழ்த்துகிறேன் ....!
Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389427335393503527.post-45717570148358826212014-12-30T12:10:17.241-08:002014-12-30T12:10:17.241-08:00இனிய புத்தாண்டில் ஏற்றம் மிகவே
கனிய வேண்டும் வரும...இனிய புத்தாண்டில் ஏற்றம் மிகவே
கனிய வேண்டும் வருமாண்டு என வாழ்த்துகிறேன் தங்களையும் தங்கள் குடும்பத்தார் அனைவரையும் ....! Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389427335393503527.post-16696276350045236422014-12-30T10:08:37.552-08:002014-12-30T10:08:37.552-08:00ஆகா இதை எல்லாம் எப்போ பதிவிட்டீங்க கவனிக்கவில்லையே...ஆகா இதை எல்லாம் எப்போ பதிவிட்டீங்க கவனிக்கவில்லையே ஆமா நாமதான் வலைப்பக்கமே வருவதில்லையே பின்ன எப்படி காண்பதாம்
இல்லையா தாமதமான வருகைக்கு வருந்துகிறேன் சகோ !

விருத்தம் வெண்பா அருமையா இருக்கு தொடர வாழ்த்துக்கள் சகோ
வாழ்க வளமுடன் !
சீராளன்.வீ https://www.blogger.com/profile/08175773435641096807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389427335393503527.post-70252582490429896132014-12-29T14:55:59.577-08:002014-12-29T14:55:59.577-08:00குழலின்னிசை இசைக்கும் 2015 புத்தாண்டு வாழ்த்துக்கள...குழலின்னிசை இசைக்கும் 2015 புத்தாண்டு வாழ்த்துக்கள்

வாழ்க வளமுடன்!
திகழ்க நலமுடன்yathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389427335393503527.post-36957250098129922102014-12-29T14:54:33.309-08:002014-12-29T14:54:33.309-08:00வாருங்கள் சகோ ! ரொம்ப நாளைக் கப்புறம் காண்பதில் ம...வாருங்கள் சகோ ! ரொம்ப நாளைக் கப்புறம் காண்பதில் மிக்க மகிழ்ச்சி.அனைவரும் நலம் தானே ஓவியா, இனியா
மிக்க நன்றி! வாழ்த்திற்கும் கருதிற்கும்.
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் . சகோ ...! மீண்டும் கூடிய சீக்கிரம் மறுபடியும் காண்பீர்கள் அதுவரை பொறுத்தருள்க. Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389427335393503527.post-87778300784901492142014-12-29T14:50:36.961-08:002014-12-29T14:50:36.961-08:00மிக்க நன்றி சாம்! வருகைக்கும் கருத்துக்கும். நிச்ச...மிக்க நன்றி சாம்! வருகைக்கும் கருத்துக்கும். நிச்சயமாக வருவேன். வாசித்துவிட்டேன் மீண்டும் வந்து கருதிடுவேன்.
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ....! Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389427335393503527.post-30228663577703001322014-12-29T14:48:37.246-08:002014-12-29T14:48:37.246-08:00வாங்க வருண் மிக்க மகிழ்ச்சி !
ஆமா காமெடி கீமெடி பண...வாங்க வருண் மிக்க மகிழ்ச்சி !
ஆமா காமெடி கீமெடி பண்ணலையே ?இல்ல எனக்கு தெரியும் அப்படி பண்ணமாட்டீங்க. அதுவா யாருக்கும் சொல்லாதீங்க ஒகேவா. அது அப்பிடித் தான் வருண் நான் பேசுவதே கவிதை தான் அது தான் எழுதும் போதும் வருகிறது.சும்மா just kidding வருண் ....ஹா ஹா
உழைக்காமல் உண்பதை சந்தோசமாகவே எண்ணுகிறார்கள் பலர் இல்லையா வருண். மிக்க நன்றி! வருகைக்கும் கருத்துக்கும்.
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ....!Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389427335393503527.post-29998910774881210002014-12-28T21:04:00.305-08:002014-12-28T21:04:00.305-08:00கவிதை அருமை சகோ. அதையே வெண்பாவாகவும் மாற்றியது இன்...கவிதை அருமை சகோ. அதையே வெண்பாவாகவும் மாற்றியது இன்னும் அழகு,வாழ்த்துக்கள் சகோ.
unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389427335393503527.post-52769365454322598762014-12-28T16:48:01.120-08:002014-12-28T16:48:01.120-08:00ஹா ஹா .....வாங்க அம்மு பட்டாசு மாதிரியே வந்து வெடி...ஹா ஹா .....வாங்க அம்மு பட்டாசு மாதிரியே வந்து வெடித்து விட்டுப் போகிறீர்களா? இப்ப தான் களையே வந்துச்சும்மா எங்கேயா என் முகத்தில தான்.ஹா ஹா .. மிக்க மகிழ்ச்சிம்மா.
ஆமா....(((( அம்மா தாயே!!! உலகம் தாங்காது :)) இப்படியா போட்டு த்தாக்குவது!!!! )))இப்ப என்னை திட்டிறீங்களா அம்மு, இல்ல மெச்சிறீங்களா, என்னடா .... ஓ இல்லையா மெச்சியா அப்பசரி அம்மு. அம்முவாவது என்னை திட்டிறதாவது. இல்ல அம்மு just kidding டா செல்லம்.
மிக்க நன்றிம்மா ! வருகைக்கும் வாழ்த்திற்கும்.

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் அம்மு அனைவருக்கும். ....!Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389427335393503527.post-1765233982566985832014-12-28T16:24:12.438-08:002014-12-28T16:24:12.438-08:00வாங்கம்மா தோழி !
நில்லாமல் வந்தாய் நிலவாய் நிறைவா...வாங்கம்மா தோழி !
நில்லாமல் வந்தாய் நிலவாய் நிறைவாயே
நல்வார்த்தை தந்தாய் நயம்பட இவ்வினிய
புத்தாண்டில் சீரெடுத்துப் பாடவே மிக்கநன்றி
சித்தம் அதுவாகச் சேர்.!

புரிந்துணர் விருக்க வருந்துவதேன் தோழி
பிரியேனே என்றும் உமை!
மிக்க மகிழ்ச்சி தோழி! வருகைக்கும் கருத்துக்கும்.

இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் அன்புத் தோழியே ...!

Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389427335393503527.post-240747364990274372014-12-28T12:25:39.446-08:002014-12-28T12:25:39.446-08:00அழகான வார்த்தைகளால் கோர்த்த அருமையான கவிதை !
நன்ற...அழகான வார்த்தைகளால் கோர்த்த அருமையான கவிதை !

நன்றி
சாமானியன்

எனது புதிய பதிவு : விடாது துரத்திய விஷ்ணுபுரம் !
http://saamaaniyan.blogspot.fr/2014/12/blog-post_15.html
தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் கருத்தினை பதியுங்கள்.
saamaaniyanhttps://www.blogger.com/profile/03116265760995710756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389427335393503527.post-27378924478040041352014-12-28T09:08:29.319-08:002014-12-28T09:08:29.319-08:00நீங்க எழுதினால் எப்படி கவிதையா வருது!!
*********...நீங்க எழுதினால் எப்படி கவிதையா வருது!!

****உழைக்காமல் உண்பது போல்
உணர்கின் றேன்உயிரே ****

உழைக்காமல் உண்பது எவ்வளவு கஷ்டமான ஒண்ணுனு சொல்லி உங்க உயர் தரத்தை காட்டிட்டீங்க, இனியா! :))வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389427335393503527.post-49283101410800224002014-12-28T08:26:58.641-08:002014-12-28T08:26:58.641-08:00அம்மா தாயே!!! உலகம் தாங்காது :)) இப்படியா போட்டு த...அம்மா தாயே!!! உலகம் தாங்காது :)) இப்படியா போட்டு த்தாக்குவது!!!! விருத்தம் போல் ஒரு பாடல்.....அப்புறம் அதுவே வெண்பாவாகவும்!!!!
**உள்ளத்து வலியோடு
உன்காதல் வாழ்கிறது
வண்ணத்து பூச்சிகள்போல
வாடாமல் சாகிறது** இந்த வரிகள் ரொம்ப..ரொம்ப சூப்பர் டா செல்லம்:)மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389427335393503527.post-78079930319589116242014-12-28T07:53:05.184-08:002014-12-28T07:53:05.184-08:00நல்லவேளை கடன் எலும்பை முறிக்கும்னு சொல்லாமல் விட்ட...நல்லவேளை கடன் எலும்பை முறிக்கும்னு சொல்லாமல் விட்டீங்களே.. அதுவே சந்தோசம்.
தங்களுக்கும் அன்பான புத்தாண்டு வாழ்த்துக்கள்...விச்சுhttps://www.blogger.com/profile/04100513490819143324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389427335393503527.post-34919353217018622152014-12-27T23:37:55.916-08:002014-12-27T23:37:55.916-08:00வணக்கம் இனிய தோழியே!
பாவையே! உன்கவி மாலையைப் பார்...வணக்கம் இனிய தோழியே!

பாவையே! உன்கவி மாலையைப் பார்த்தேனே!
பூவையைத் தேடியொரு போராட்டம்! - தேவையாய்ச்
சீரெடுத்துச் சேர்த்தீர்நற் பாட்டு! மரபெனும்
வேர்காண்பாய் நீயும் விரைந்து !

நல்ல சீர்களுடன் அமைந்த பாடல்!.. விரைவில் மரபில்
பயிற்சி எடுங்கள். மிகச் சிறப்பாக வெண்பா விருத்தம் யாவும்
உங்களாலும் அருமையாக எழுத முடியும்!.. வாழ்த்துக்கள்!

தாமதமான வருகைக்கும் வருந்துகின்றேன் தோழி!..

இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389427335393503527.post-39204600873695877222014-12-27T21:14:25.318-08:002014-12-27T21:14:25.318-08:00அய்ய உறவுக்கு பகை கடன் என்று தெரியாதா? அதனால நான் ...அய்ய உறவுக்கு பகை கடன் என்று தெரியாதா? அதனால நான் கடன் குடுக்கிறது இல்ல சகோ. இதிலிருந்து என்ன தெரிகிறது எனக்கு உறவுகள் தான் முக்கியம் என்று புரிகிறது அல்லவா? ஹா ஹா......மிக்க நன்றி சகோ வருகைக்கும் கருத்துக்கும்.
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ....! Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389427335393503527.post-39253950790578998152014-12-27T15:59:51.996-08:002014-12-27T15:59:51.996-08:00நல்லாயிருக்கு.. ஆமா இந்த வார்த்தைகளை எல்லாம் எங்கி...நல்லாயிருக்கு.. ஆமா இந்த வார்த்தைகளை எல்லாம் எங்கிருந்து கடன் வாங்குகிறீர்கள். அவ்வளவு அழகா பொருத்தமா இருக்கு. நானும் வார்த்தைகளைத்தேடுகிறேன்... தேடிக்கொண்டே இருக்கிறேன். கொஞ்சம் கடன் கொடுங்களேன்.விச்சுhttps://www.blogger.com/profile/04100513490819143324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389427335393503527.post-42070575407300563502014-12-27T10:39:57.762-08:002014-12-27T10:39:57.762-08:00மிக்க நன்றி சகோ ! வருகைக்கும் இனிய கருத்துக்கும். ...மிக்க நன்றி சகோ ! வருகைக்கும் இனிய கருத்துக்கும். இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் .....!
அது தானே எனக்கும் பிரச்சினை....களைத்து அப்படியே விட்டு விட்டேன். இன்னுமொரு முறை ட்ரை பண்ணவேண்டும் நேரமில்லையே. சரி பார்க்கலாம். Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389427335393503527.post-59244868285352026242014-12-27T10:37:14.239-08:002014-12-27T10:37:14.239-08:00மிக்க நன்றி சகோ ! வருகைக்கும் இனிய கருத்துக்கும். ...மிக்க நன்றி சகோ ! வருகைக்கும் இனிய கருத்துக்கும். இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் .....! Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389427335393503527.post-33239402418810552722014-12-27T10:36:20.833-08:002014-12-27T10:36:20.833-08:00மிக்க நன்றி சகோ ! உடன் வருகைக்கும் இனிய கருத்துக்க...மிக்க நன்றி சகோ ! உடன் வருகைக்கும் இனிய கருத்துக்கும். இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் குருவே .....! வர வர ரொம்ப சிக்கனமாகவே பின்னூட்டம் இட பழகி விட்டீர்கள் இல்ல ம்..ம்..ம்.. நல்லதப்பனே. அல்லது.........என்ன இதெல்லாம் ஒரு பாடல்..... என்று முனு முணுப்பது போல் கேட்கிறதே அப்படியா....ஹா ஹா ... Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389427335393503527.post-58864402977814681052014-12-27T10:30:09.816-08:002014-12-27T10:30:09.816-08:00மிக்க நன்றி சகோ ! வருகைக்கும் இனிய கருத்துக்கும். ...மிக்க நன்றி சகோ ! வருகைக்கும் இனிய கருத்துக்கும். இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் .....! Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389427335393503527.post-42661353248506782512014-12-27T10:28:17.014-08:002014-12-27T10:28:17.014-08:00வாருங்கள் சகோ மிக்க மகிழ்ச்சி!. வருகைக்கும் கருத்த...வாருங்கள் சகோ மிக்க மகிழ்ச்சி!. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ! இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389427335393503527.post-64131718684215687102014-12-27T10:15:42.381-08:002014-12-27T10:15:42.381-08:00மிக்க நன்றி ரூபன் ! உடன் வருகைக்கும் இனிய கருத்துக...மிக்க நன்றி ரூபன் ! உடன் வருகைக்கும் இனிய கருத்துக்கும். இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் .....! Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389427335393503527.post-89421694183062712842014-12-27T10:14:43.664-08:002014-12-27T10:14:43.664-08:00மிக்க நன்றி சகோ ! உடன் வருகைக்கும் இனிய கருத்துக்க...மிக்க நன்றி சகோ ! உடன் வருகைக்கும் இனிய கருத்துக்கும். இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் .....! Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.com