tag:blogger.com,1999:blog-7389427335393503527.post5402857378843808897..comments2023-10-03T05:07:19.282-07:00Comments on காவியக்கவி : வாசகர்களாக மட்டுமே வாழாமல்Iniyahttp://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comBlogger33125tag:blogger.com,1999:blog-7389427335393503527.post-11194766722531130252015-01-29T23:17:07.743-08:002015-01-29T23:17:07.743-08:00ம்..ம்.. எப்பவும் அர்த்தத்தோடு தானே எழுதுகிறீர்கள்...ம்..ம்.. எப்பவும் அர்த்தத்தோடு தானே எழுதுகிறீர்கள். அப்புறம் என்ன தயக்கம். சரி சரி இவ்வளவு தூரம் நேரம் இல்லையென்று சொல்லும் போது வற்புறுத்தக் கூடாது அல்லவா? நானும் என்னமோ பரிசு உங்களுக்குத்தான் என்று நினைத்தேன். சரி அடுத்த தடவை பெற்றால் போச்சு இல்லையா. அடுத்த தடவையும் மீள் பதிவு போல் இதையே சொல்லாமல் இருந்தால் சரி தான். ஹா ஹா .....Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389427335393503527.post-19311432830011851682015-01-28T12:38:03.529-08:002015-01-28T12:38:03.529-08:00இல்லங்க இனியா, நான் கொஞ்சம் இல்ல ரொம்ப பிஸியா இருக...இல்லங்க இனியா, நான் கொஞ்சம் இல்ல ரொம்ப பிஸியா இருக்கேன். :( எழுதினால் ஏதாவது அர்த்தமா எழுதணும். இப்போ உள்ள சூழலில் கஷ்டம். சாரி, இனியா!

உங்கள் ஊக்குவிப்பிற்கு மிக்க நன்றி. :)

வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389427335393503527.post-84237097429604332132015-01-26T22:51:03.127-08:002015-01-26T22:51:03.127-08:00தமிழ் வளர்க்க ஒருவர் முன்மொழிய அதனை தாங்கள் வழி மொ...தமிழ் வளர்க்க ஒருவர் முன்மொழிய அதனை தாங்கள் வழி மொழிய அருமை.balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389427335393503527.post-14174813103301080782015-01-26T22:48:17.882-08:002015-01-26T22:48:17.882-08:00இது மொழி இல்லீங்க. என் சிஸ்டம் செய்த சதி. சரி வேற ...இது மொழி இல்லீங்க. என் சிஸ்டம் செய்த சதி. சரி வேற எழுதுகிறேன்,balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389427335393503527.post-18760981014839045052015-01-26T06:27:08.657-08:002015-01-26T06:27:08.657-08:00வணக்கம்!
"இனிய குடியரசு தின நல் வாழ்த்துக்கள...வணக்கம்!

"இனிய குடியரசு தின நல் வாழ்த்துக்கள்!"
ஜெய் ஹிந்த்!

நன்றியுடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.com

(இன்றைய எனது பதிவு "இந்திய குடியரசு தினம்" கவிதை காண வாருங்களேன்) yathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389427335393503527.post-86075564628905844542015-01-26T05:04:03.495-08:002015-01-26T05:04:03.495-08:00என்னைப்போன்ற கத்துக்குட்டிகளை எழுத தூண்டும் தங்களு...என்னைப்போன்ற கத்துக்குட்டிகளை எழுத தூண்டும் தங்களுக்கும் எமது வாழ்த்துகள்...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389427335393503527.post-47482054079433620612015-01-25T23:01:11.437-08:002015-01-25T23:01:11.437-08:00இங்க பாருங்க வருண் சும்மா சாக்குப் போக்கு எல்லாம் ...இங்க பாருங்க வருண் சும்மா சாக்குப் போக்கு எல்லாம் சொல்லப் படாது ok வா உங்களுக்கு நன்றாக எழுத வரும் என்று எனக்கு தெரியுமே அது எப்பிடி உங்களுக்கு தெரியாம போச்சு என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. so நம்பிக்கையோடு எழுத தொடங்குங்கள் . ok தானே சரி எதிர்பார்க்கலாம் அல்லவா .....நன்றி வருண் ! வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ...! ஏன்னா .....வெற்றி பெறத் தான்..... Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389427335393503527.post-32258064375344634152015-01-25T22:52:59.516-08:002015-01-25T22:52:59.516-08:00வாருங்கள் விச்சு என்ன ஆரம்பித்து விட்டீர்கள் போல் ...வாருங்கள் விச்சு என்ன ஆரம்பித்து விட்டீர்கள் போல் இருக்கிறதே. நல்லது வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் எதுக்க வெற்றி பெறத் தான் ....மிக்க நன்றி வருகைக்கும் கருத்துக்கும்!Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389427335393503527.post-73798295566265358152015-01-25T22:51:34.433-08:002015-01-25T22:51:34.433-08:00உண்மை உண்மை நன்றி சகோ வாழ்த்துக்கள் ...!உண்மை உண்மை நன்றி சகோ வாழ்த்துக்கள் ...!Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389427335393503527.post-8876521852239350762015-01-24T03:11:20.414-08:002015-01-24T03:11:20.414-08:00mUikahd nra;jp. elj;Jgth;fs; jkpo; tsu Kd;nkhopa j...mUikahd nra;jp. elj;Jgth;fs; jkpo; tsu Kd;nkhopa jhk; mjid top nkhopa mUik. tUfpNwhk;.balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389427335393503527.post-17630077047046713562015-01-23T21:58:41.341-08:002015-01-23T21:58:41.341-08:00எனக்கு அந்த எண்ணம் இருக்கவே இல்லை உங்கள் கேள்வியில...எனக்கு அந்த எண்ணம் இருக்கவே இல்லை உங்கள் கேள்வியில் எழுத தூண்டிற்று சொ அதன் பின்பு எழுத தொடங்கியுள்ளேன். ( நேரப் பற்றாக்குறை யினால் சிந்திக்கவில்லை )
சரி வருமா தெரியலை. பார்ப்போம். மிக்க நன்றி சகோ !
நீங்க எல்லாம் எழுதி அனுப்பியாச்சு போல் இருக்கே அப்படியா?
நன்றி சகோ வாழ்த்துக்கள் ...!Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389427335393503527.post-80567344081722831972015-01-23T21:51:58.209-08:002015-01-23T21:51:58.209-08:00ஆஹா அப்புறம் என்ன ஆரம்பிச் சாச் சில்லே very குட் ...ஆஹா அப்புறம் என்ன ஆரம்பிச் சாச் சில்லே very குட் அட்வான்ஸ் வாழ்த்துக்கள் ...!Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389427335393503527.post-36568861369120051682015-01-23T21:50:27.905-08:002015-01-23T21:50:27.905-08:00நன்றி வாழ்த்துக்கள்! எதற்கா வெற்றி பெறத் தான் ..!நன்றி வாழ்த்துக்கள்! எதற்கா வெற்றி பெறத் தான் ..!Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389427335393503527.post-23386923642237135742015-01-23T21:49:34.615-08:002015-01-23T21:49:34.615-08:00அட வாழ்த்துக்கள் மட்டும் தானா அப்போ பங்கு பற்றுவது...அட வாழ்த்துக்கள் மட்டும் தானா அப்போ பங்கு பற்றுவது ம்..ம்.. ஓ ஆரம்பித்து விட்டீர்களா அப்பசரி நான் ஒருத்தி புரியாம ...ok ok வாழ்த்துக்கள் ...!Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389427335393503527.post-45467822407021972522015-01-23T21:47:36.367-08:002015-01-23T21:47:36.367-08:00மிக்க நன்றிம்மா முயற்சி செய்வதில் தப்பில்லையே. தங்...மிக்க நன்றிம்மா முயற்சி செய்வதில் தப்பில்லையே. தங்களால் நிச்சயம் முடியும் ok வா சொ எழுதுங்கள். வெற்றி பெற அட்வான்ஸ் வாழ்த்துக்கள் ஹா ஹா ....Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389427335393503527.post-14388113714402042532015-01-23T21:45:14.999-08:002015-01-23T21:45:14.999-08:00நன்றிம்மா !நன்றிம்மா !Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389427335393503527.post-24964758230672077262015-01-23T21:44:54.462-08:002015-01-23T21:44:54.462-08:00ரூபன் தாங்கள் செய்யும் செயலும் நோக்கமும் அளப்பரியத...ரூபன் தாங்கள் செய்யும் செயலும் நோக்கமும் அளப்பரியது . நான் செய்வது எல்லாம் எம்மாத்திரம் ரூபன் இதெல்லாம் ஒண்ணுமே இல்லை உங்கள் செயலுக்கு முன். மிக்க நன்றி ..! மேலும் சிறப்புற வாழ்த்துக்கள் ..!
வாழ்க வளமுடன் ...!
Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389427335393503527.post-31134434998565739542015-01-23T11:21:48.419-08:002015-01-23T11:21:48.419-08:00போட்டி என்றாலே வர்ர சிந்தனைகளும் வராமல் நின்னுடும்...போட்டி என்றாலே வர்ர சிந்தனைகளும் வராமல் நின்னுடும் எனக்கு. :)))

தடம் மாறிய பண்டிகையா?

பண்டிகை

சந்திப்பு

அவமானம்

எதிர்பார்ப்பு

னு இப்படி பொதுவாகத் தலைப்புக் கொடுத்தால் கதை எழுத எளிதாக இருக்கும், நெறையா யோசிக்கவும் முடியும். "தடம் மாறிய பண்டிகை" னு ரொம்ப ஸ்பெஸிஃபிக்காப் போனா என்னைமாதி சாதாரண பாமரன் எல்லாம் தலைப்பை திருப்திப் படுத்துறேன்னு நல்ல கதையை கொலை செய்ய வாய்ப்பு அதிகம்னு நான் நினைக்கிறேன்

"கதை எழுதுடா!" னா நான் பாட்டுக்கு அறிவுரை வழங்க ஆரம்பிச்சுட்டேன் பாருங்க, இனியா. :))வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389427335393503527.post-57942054699220402812015-01-21T16:50:18.561-08:002015-01-21T16:50:18.561-08:00எல்லோரையும் ஊக்கப்படுத்துவதோடு அவர்களின் எழுத்து த...எல்லோரையும் ஊக்கப்படுத்துவதோடு அவர்களின் எழுத்து திறமையையும் வெளிக்கொணர்வது சிறப்பு. அதை பாராட்டி எழுதியிருப்பது இன்னும் சிறப்பு. வாழ்த்துக்கள்..விச்சுhttps://www.blogger.com/profile/04100513490819143324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389427335393503527.post-65528022234892200322015-01-21T11:36:31.087-08:002015-01-21T11:36:31.087-08:00வாசகர்களாக மட்டுமே வாழாமல்
பதிவர்களாக மட்டுமே இருந...வாசகர்களாக மட்டுமே வாழாமல்
பதிவர்களாக மட்டுமே இருந்துவிடாமல்
தம்மைச் சிறந்த படைப்பாளியென
அடையாளப்படுத்தவும் கூட
போட்டியில் வென்றிடப் பங்கெடுக்க வாருங்கள்...
அதனால்,
பெற்றோருக்கு, சொந்த ஊருக்கு, தாய்நாட்டுக்கு
பெருமை சேர்த்திட முடியுமே!Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389427335393503527.post-57250804589709425242015-01-21T06:14:38.818-08:002015-01-21T06:14:38.818-08:00போட்டி அருமை..
எழுத ஆரம்பித்துவிட்டீர்களா போட்டி அருமை..
எழுத ஆரம்பித்துவிட்டீர்களா Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389427335393503527.post-10458268324450206922015-01-21T05:58:03.001-08:002015-01-21T05:58:03.001-08:00வாழ்த்துக்கள் சகோதரியாரே
தங்களின் பணி ஓங்குகவாழ்த்துக்கள் சகோதரியாரே
தங்களின் பணி ஓங்குககரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389427335393503527.post-22578847067372434952015-01-21T04:46:16.933-08:002015-01-21T04:46:16.933-08:00ஆஹா எழுதத்தூண்டுகின்றதேம்மா....ஆஹா எழுதத்தூண்டுகின்றதேம்மா....Geethahttps://www.blogger.com/profile/04711515735847736807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389427335393503527.post-83307371373266313312015-01-21T03:35:27.572-08:002015-01-21T03:35:27.572-08:00அருமையான பணி! வாழ்த்துக்கள்!அருமையான பணி! வாழ்த்துக்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389427335393503527.post-37035220344503844432015-01-21T03:35:16.978-08:002015-01-21T03:35:16.978-08:00அருமையான பணி! வாழ்த்துக்கள்!அருமையான பணி! வாழ்த்துக்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.com