tag:blogger.com,1999:blog-7389427335393503527.post2409302494215054742..comments2023-10-03T05:07:19.282-07:00Comments on காவியக்கவி : மழலை மொழிகள் மகத்தான செல்வம்Iniyahttp://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-7389427335393503527.post-80791469761756595402014-08-12T21:01:06.661-07:002014-08-12T21:01:06.661-07:00 அப்படியா தோழி! sorrymma நான் உங்கள் சகோதரியாக இரு... அப்படியா தோழி! sorrymma நான் உங்கள் சகோதரியாக இருக்கக் கூடும் என்று நினைத்தேன்டா. அப்போ என்னை தொடர்ந்திருக்கிறீர்கள் ரசித்திருக்கிறீர்கள் என்பதை யறிந்து மகிழ்ந்தேன் தோழி. ஆமா இப்போ என்ன சொல்ல வருகிறீர்கள். அப்போ வந்தால் ஹோட்டல் சாப்பாடு தானா அதெல்லாம் எனக்கு தெரியாது உங்க கை மணம் தான் வேண்டும் எப்படி இருந்தாலும் பரவாய் இல்லை நான் சாப்பிடுவேன். அன்பு இருந்தால் சுவை தானாக வருமே தெரியாதா so dont worry அடுத்த விசிட் அங்க தான் ok வா. ஹா ஹா ...Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389427335393503527.post-78593592275588286292014-08-12T02:00:32.910-07:002014-08-12T02:00:32.910-07:00ஐயோ தோழி, நீங்க என்ன அடையாளம் கண்டுகொள்ளவில்லையா? ...ஐயோ தோழி, நீங்க என்ன அடையாளம் கண்டுகொள்ளவில்லையா? என்னுடைய ஆங்கிலத் தளத்தில் இருந்து இட்ட கருத்து இது. :)
வலைச்சரத்தில் உங்கள் அருமையான கதைபோக்கிலான அறிமுகப் பதிவுகள் படித்துவந்தேன்.. முக்கியமாக DD குறளால் அடிப்பார் என்று படித்து நன்கு சிரித்தேன்..ஆலயத்தரிசனம் முடிந்து அறுசுவையும் உண்டாயிற்று. மைதிலி இரண்டு மணி நேரத்தில் இவ்ளோ செஞ்சுட்டாங்களா? நல்லா சாப்பிட்டு தோட்டவேலை செய்ய வச்சுட்டீங்களே :) அடுத்து எங்க வீட்டுக்கு வாங்க தோழி..நம்ம ஹோட்டல் ல வாங்கியே சாப்பிட்டுக்குவோம் ..என் சமையல் அப்படி :)
உங்க பதிவுகள் அனைத்தையும் ரசித்தேன் தோழி..தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389427335393503527.post-83160666511013364282014-08-05T19:15:20.418-07:002014-08-05T19:15:20.418-07:00அடடா மன்னித்துக் கொள்ளுங்கள் தோழி தெரிந்திருக்கும...அடடா மன்னித்துக் கொள்ளுங்கள் தோழி தெரிந்திருக்கும். எதோ busy என்று நினைத்தேன். ஆனால் ஏன் காணவில்லை என்று எண்ணுவேன் நானும் கொஞ்சம் busy யாகவே இருந்ததால் தான். இனி தொடர்வேன். மிக்க நன்றி தோழி வருகைக்கு. எல்லாம் இங்கே பதிவிட்டமையால் நீங்கள் எப்போதும் பார்க்கலாம் அல்லவா. Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389427335393503527.post-15491010742644076592014-08-05T19:08:36.238-07:002014-08-05T19:08:36.238-07:00தகவலுக்கு நன்றி சகோ! வருகிறேன் பார்க்கிறேன். தகவலுக்கு நன்றி சகோ! வருகிறேன் பார்க்கிறேன். Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389427335393503527.post-30117416418633079142014-08-04T23:00:44.228-07:002014-08-04T23:00:44.228-07:00சகோதரி என்ன நடக்கிறது இங்கு ? வலைகளின் அறிமுகமா?
ப...சகோதரி என்ன நடக்கிறது இங்கு ? வலைகளின் அறிமுகமா?
புரியவில்லை. தங்களைக் காணோமே என்று வந்தால் அரையும் குறையுமாக பார்க்கிறேன்.
முழுவதும் பார்க்க முடியவில்லை வெளியே போக வேண்டும்.
மீண்டும்...
வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389427335393503527.post-91315242735241897672014-08-02T20:43:52.311-07:002014-08-02T20:43:52.311-07:00பதிவர்கள் கவனிக்கவும் ! : புரட்டாத பக்கங்கள் - உ...பதிவர்கள் கவனிக்கவும் ! :  புரட்டாத பக்கங்கள் - உங்கள் அனுபவப் பகிர்வுக்கான களம்!
சிகரம் பாரதிhttps://www.blogger.com/profile/13886288328965370044noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389427335393503527.post-5822978831457369342014-08-01T19:52:21.522-07:002014-08-01T19:52:21.522-07:00முதல் வருகை மிக்க மகிழ்ச்சி தோழி ! வரவுக்கும் இனிய...முதல் வருகை மிக்க மகிழ்ச்சி தோழி ! வரவுக்கும் இனிய கருத்துக்கும் மிக்க நன்றி! தொடர்கிறேன் தொடருங்கள் .Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389427335393503527.post-75767246167613826422014-08-01T19:48:09.337-07:002014-08-01T19:48:09.337-07:00மிக்க நன்றி ! சகோ வருகைக்கும் கருத்துக்கும்.மிக்க நன்றி ! சகோ வருகைக்கும் கருத்துக்கும்.Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389427335393503527.post-27957334282203145322014-08-01T19:47:34.619-07:002014-08-01T19:47:34.619-07:00மிக்க நன்றி ! சுரேஷ் வருகைக்கும் கருத்துக்கும்.
ம...மிக்க நன்றி ! சுரேஷ் வருகைக்கும் கருத்துக்கும்.
மேலும் சிறந்து விளங்க என் வாழ்த்துக்கள் ....!Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389427335393503527.post-57104411935409177622014-08-01T19:46:23.296-07:002014-08-01T19:46:23.296-07:00மிக்க நன்றி ! தோழி வருகைக்கும் கருத்துக்கும்.மிக்க நன்றி ! தோழி வருகைக்கும் கருத்துக்கும்.Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389427335393503527.post-26009717759495740572014-08-01T19:45:31.300-07:002014-08-01T19:45:31.300-07:00நிலவன் அண்ணா நான் மறந்தாலும் உங்க தங்கை மைதிலி மற...நிலவன் அண்ணா நான் மறந்தாலும் உங்க தங்கை மைதிலி மறக்கவே மாட்டார். அவர் சொன்னார் அவர் இயல்பிலேயே இனிமையானவர் அவருக்கு இதெல்லாம் தேவை இல்லை என்று சொன்னார் அண்ணா. இவற்றை எல்லாம் கொடுத்து நிலவன் அண்ணாவை நோயாளியாக்க மாட்டேன் என்றும் சொன்னார். அடுத்த முறை வரும் போது நிச்சயமாக வருவேன் அண்ணா தங்கள் தரிசனம் பெற. இப்பொழுது மன்னித்து விடுங்கள் இத் தங்கையை. நிஜம் என்று நம்பிவிட்டீர்களா எல்லாம் வெறும் கற்பனை தான் அண்ணா ஆனால் என்றோ ஒரு நாள் நடக்கலாம்.Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389427335393503527.post-92043209096945793642014-08-01T19:36:13.205-07:002014-08-01T19:36:13.205-07:00மிக்க நன்றி! அம்மு வருகைக்கும் கருத்துக்கும்.மிக்க நன்றி! அம்மு வருகைக்கும் கருத்துக்கும்.Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389427335393503527.post-60245006719590516902014-08-01T19:35:00.174-07:002014-08-01T19:35:00.174-07:00மிக்க நன்றி ! சகோ வருகைக்கும் கருத்துக்கும்.மிக்க நன்றி ! சகோ வருகைக்கும் கருத்துக்கும்.Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389427335393503527.post-89195997904758670082014-08-01T19:34:32.892-07:002014-08-01T19:34:32.892-07:00மிக்க நன்றி ! சகோ வருகைக்கும் கருத்துக்கும்.
வலைச...மிக்க நன்றி ! சகோ வருகைக்கும் கருத்துக்கும்.
வலைச்சரத்தில் போட்டதை தூக்கி வீசிடலாமா?.Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389427335393503527.post-85873075075248985412014-08-01T19:32:51.359-07:002014-08-01T19:32:51.359-07:00மிக்க நன்றி ! ரூபன் வருகைக்கும் கருத்துக்கும்.மிக்க நன்றி ! ரூபன் வருகைக்கும் கருத்துக்கும்.Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389427335393503527.post-55562923635788487452014-08-01T10:43:48.060-07:002014-08-01T10:43:48.060-07:00ஆஹா..இனிய கதை இங்கும் இருக்கிறதா? கலக்குங்க இனியா....ஆஹா..இனிய கதை இங்கும் இருக்கிறதா? கலக்குங்க இனியா...இனியா போலவே கதையும் இனிமை..Gracehttps://www.blogger.com/profile/07448332809744590391noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389427335393503527.post-4950394171635653752014-07-31T00:23:44.101-07:002014-07-31T00:23:44.101-07:00சகோதரியின் அன்பினுக்கு நன்றிகள்!
கடிவாளமிடப்பட்ட ப...சகோதரியின் அன்பினுக்கு நன்றிகள்!
கடிவாளமிடப்பட்ட பயிற்சி முகாமில் கடந்த பன்னிரு நாட்கள் கலந்து கொண்டு இன்று தான் வீடு திரும்பினேன். அதனால் உடனடியாகப் பதிலளிக்க இயலவில்லை. தாமதத்திற்கு வருந்துகிறேன்.
என்னையும் ஒரு பொருட்டாய் அறிமுகம் செய்தமைக்கு மீண்டும் நன்றிகள்!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389427335393503527.post-25904971332033164542014-07-28T06:17:50.941-07:002014-07-28T06:17:50.941-07:00நன்றி நண்பரே...... தாங்கள் "கடல்பயணங்கள்"...நன்றி நண்பரே...... தாங்கள் "கடல்பயணங்கள்" தளத்தை வலைச்சரம் பகுதியில் அறிமுகபடுதியத்தை கண்டு மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். தாங்கள் எனது தளத்தை தொடர்ந்து படித்து வருவதை கண்டு மகிழ்ச்சி அடைகிறேன்.

தங்கள் அறிமுகம் மூலம், பல புதிய நண்பர்கள் கிடைப்பது மகிழ்ச்சியிலும் மகிழ்ச்சி !

தங்களது காவியகவி பதிவுகளை இன்று முதல் படிக்க தொடங்கி உள்ளேன், தாங்களும் மிக அருமையாக எழுதுகிறீர்கள். தொடரவும் !
Anonymoushttps://www.blogger.com/profile/11859103468856403130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389427335393503527.post-571390964083839552014-07-27T11:05:06.349-07:002014-07-27T11:05:06.349-07:00இருந்தாலும் எனக்கு வருத்தம்தான் இனியா.
இனியாவது, ம...இருந்தாலும் எனக்கு வருத்தம்தான் இனியா.
இனியாவது, மது-மைதிலி வீட்டுக்கு வரும்போது எனக்கும் சொல்லிவிடலை... அப்புறம் நானே சமைச்சு எடுத்துட்டு வந்து இனியா, மைதிலி, என் மருமக்கள், மது, ரூபன், பாண்டியன் மற்றும் புதுப்பொண்ணு என அனைவரையும் சாப்பிடச் சொல்லி தண்டனை தருவேன் ஜாக்கிரதை‘! (ஒருவேளை எனக்கு இனிப்பு ஆகாதுனு விட்டுட்டீங்களோ..இருக்கும! என் தங்கை மைதிலி என்னை மறக்க வேறு காரணம் இல்லயே!...)நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389427335393503527.post-33341135564352087472014-07-26T06:01:30.156-07:002014-07-26T06:01:30.156-07:00பயனுள்ள தளங்களின் இனிய அறிமுகங்கள்..பாராட்டுக்கள்....பயனுள்ள தளங்களின் இனிய அறிமுகங்கள்..பாராட்டுக்கள்.!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389427335393503527.post-89333214309736126862014-07-26T02:18:25.888-07:002014-07-26T02:18:25.888-07:00ஒ! இங்கயுமா? கலக்குங்க செல்லம்:)))ஒ! இங்கயுமா? கலக்குங்க செல்லம்:)))மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389427335393503527.post-28696548447152688572014-07-25T20:42:08.827-07:002014-07-25T20:42:08.827-07:00இங்கேயும் கருத்துரை வழங்கணுமா ? அப்போ வலைச்சரத்தில...இங்கேயும் கருத்துரை வழங்கணுமா ? அப்போ வலைச்சரத்தில் போட்டது ?KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389427335393503527.post-34081352805588691182014-07-25T18:28:06.616-07:002014-07-25T18:28:06.616-07:00வணக்கம்
அம்மா.
ஒவ்வொரு நாளும் வித்தியாசமான தலைப்பு...வணக்கம்
அம்மா.
ஒவ்வொரு நாளும் வித்தியாசமான தலைப்புடன் சங்கமம் செய்கிறது. தொடர்ந்து அசத்த எனது வாழ்த்துக்கள்.

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.com